சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது முன்னதாக நேற்று மாலை முதல் கால பூஜை இன்று காலை இரண்டாம் கால பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் கலச தீர்த்தமானது வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்னர் விமான கழகத்திற்கு தீர்த்த நேர ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது