தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துக் கொட்டியதை தொடர்ந்து குற்றாலம் பிரதான அறிவிப்பு குளிக்க தடை விதிக்கப்பட்டது இந்த நிலை ஞாயிற்றுக்கிழமை காலம் முதல் அனைத்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாக அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்