திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு பேருந்து பணிமனை எதிரே அமைந்துள்ள சுடுகாட்டில் முட்புதரில் கடந்த 2ஆம் தேதி அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி விமல்ராஜ் 25 என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்,நண்பன் சிவாவின் மனைவிக்கும், விமல்ராஜுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவா, விக்னேஷ், லட்சுமிகாந்தன், விஜய், பிரவீன் ஆகிய 5பேரை கைது செய்த போலீஸ்