திருவள்ளூரில் உள்ள நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பாஜக உதவியுடன் கம்பெனிகளில் நன்கொடை நிதியைப் பெற்று அப்படிப்பட்ட நிதி சிறிய புதிய கட்சிகளுக்கு ரூட் செய்து அந்த பணத்தை வைத்து பல வேட்பாளர்களை தோற்கடிக்கும் வேலைகளை பாஜக செய்ததாகவும் தேர்தல் பத்திரம் உருவான பிறகு பலதரப்பட்ட கம்பெனிகள் மூலமாக அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற நிதி மறைமுகமாக ஆக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்