கீழக்கோட்டை பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த முத்தாலம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளது அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில்களில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை சிறப்பு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் அப்பொழுது கழுகுமரம் ஏறுதல் நிகழ்ச்சி உட்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கோவில்களை முறையாக பராமரிக்காததால் கோவில் புனரமைக்க பால ஆலய பூஜை நடைபெற்றது