தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 13-ஆம் தேதி சனிக்கிழமை திருச்சியில் பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறார். இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தார். அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்