நாட்றம்பள்ளி அடுத்த கேதாண்டபட்டி சுகர்மில் அருகே நேற்று இரவு ஆவின் டீக்கடையில் ஓசியில் டீகேட்டு டீ மாஸ்டரை பட்டா கத்தியால் தாக்கியுள்ளனர். நாட்றம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்த நிலையில் நான்கு பேர் இன்று மாலை கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் மாயமாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.