பிள்ளையார்நத்தை சேர்ந்த ஜான்பீட்டர் கூலி தொழிலாளி. இவர் வீட்டின் அருகே பஞ்சாயத்து போர்டு தேக்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சின்னாளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான்பீட்டர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை