Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என்ன என்பதே அந்த கூட்டணியில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை துரை வைகோ நீதிமன்றம் அருகே பேட்டி

Tiruchirappalli, Tiruchirappalli | Sep 5, 2025
கப்பலோட்டிய தமிழன் சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் நீதிமன்றம் அருகே உள்ள அவருடைய உருவ சிலைக்கு மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி எம் பி யுமான துரை வைகோ இன்று மதியம் 3 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us