சவுதி அரேபியாவில் விபத்தில் இறந்த கணவரின் உடலை கொண்டுவர வேண்டுமென ரமேஷ் என்பவரின் மனைவி தமிழச்சி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழச்சி, இவர் கணவர் ரமேஷ் மீன் பிடி தொழிலுக்காக சவுதி அரேபியா சென்ற நிலையில் சாலை விபத்தில் மூன்று தமிழக மீனவர்கள் இறந்துள்ளனர். அதி