விருதுநகர் டிடிகே சாலையில் ரவி மோகன் என்பவரது கார் ரிப்பேர் சரி செய்யும் ஒர்க் ஷாப்பில் பழைய சாமான்களுக்கு இடையில் மறைந்திருந்த ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்றை தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் பாம்பினை தேடி பாம்பு பிடிக்கும் கருவிகள் உதவியுடன் பாம்பை பிடித்து அருகில் காட்டுப் பகுதியில் கொண்டு போய் விட்டனர்.