ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68 ஆவது நினைவு தினம் நாளை 11 ம் தேதி சட்ட ஒழுங்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் மண்டல ஐஜி தலைமையில் 24 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 70 துணை கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 7500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக பரமக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர்