ஆட்சியர் பவன்குமார், கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், கவுன்சிலர்கள் புஷ்பமணி அருள்குமார், கற்பகம் ராஜ்சேகர் ஆகியோர் தெரு நாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தனர்.