சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்ப பணிகள் துறை சார்பில் மருத்துவமனையில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது செய்தன் திருவாக் ஒன்று பைபாஸ் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேலம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது