தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துவரங்காடு ஊராட்சி மன்ற இடம் வெள்ளக்கால் பகுதியில் புதிய தமிழகம் கட்சியினுடைய பதாகை அமைக்கும் பணி சனிக்கிழமை காலை நடைபெற்றது மாவட்ட செயலாளர் கிருஷ்ண பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது இனாம் வெள்ளக்கால் பகுதியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவி செல்ல சுந்தரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது