குமரி மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார் தொடர்ந்து அவர் பேசும்போது தமிழகத்திற்கு அமித்ஷா பிரதமர் நிர்மலா சீதாராமன் என யார் வேண்டுமானாலும் வரட்டும் ஆனால் வருபவர்கள் வெறும் கையோடு வராமல் நிதியை கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்