காசிமேடு துறைமுகத்தில் 250 விநாயகர் சிலைகள் நேற்று கடலில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு நீச்சல் வீரர்கள் மூலமாக பாதுகாப்பாக கரைக்கப்பட்டது. சிலைகள் மீது வைக்கப்பட்டிருந்த சாரம் மற்றும் குப்பைகள் கடல் நீரில் மிதப்பதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு இருப்பதாக கூறி அவற்றை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை