சேலம் சூரமங்கலம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் 51 இவரது மகள் வருணிகா பிரியா 19 பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் நேற்று வீட்டுக்கு வந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் யாருக்கும் தெரியாமல் பெற்றோர் தரும்படி அழைத்துச் சென்றனர் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை சேலம் சூரமங்கலம் போலீசார் விசாரணை