தமிழக போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பண பலனை உடனடியாக விடுவிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும், திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி TMC காலனி பகுதியில் இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.