தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது இதனை அடுத்து மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிவித்தார். அதன்படி திருச்சி மாவட்டத்திலிருந்து சுற்று பயணம் துவங்கப்பட உள்ளது. அதற்கு அனுமதி கேட்டு tvk பொதுச் செயலாளர் திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்