தொப்பூர் சுங்க சாவடியில் இருந்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த சொகுசு காரை 13 கிலோ மீட்டர் துரத்தி பிடித்த போலீசார் ஒருவரை கைது செய்தனர் தொடர்ந்து காரில் கடத்திவரப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்