Download Now Banner

This browser does not support the video element.

எடப்பாடி: தொகுதிகள் தோறும் கலைஞர் நூலகம் அமைக்க எடப்பாடியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் தீர்மானம்

Edappadi, Salem | Sep 2, 2025
எடப்பாடியில் சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தொகுதியில் தோறும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Read More News
T & CPrivacy PolicyContact Us