பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசிக தலைவர் திருமாவளவனின் தாயார் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது, அங்கு தமிழக அமைச்சர்கள் சின்னம்மாளின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்,