விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி- திருக்கோவிலூரையும் இணைக்கும் வகையில் காமராஜர் காலத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று பகல் ஒரு மணி அளவில் மனம்பூண்டி பகுதியில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வெல்டிங் வைக்க பயன்படுத்தக்கூடிய சிலிண்டர் ஏற்றி வந்த டாட்டா ஏசி சர