தேனி நேரு சிலை அருகே தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் மறைந்த முன்னாள் MP வசந்தமாரின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேரு சிலைக்கு மாலையணிவித்து வசந்தகுமார் படத்திற்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டோரு க்கு அன்னதானம் வழங்கினர் காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் கோபால் சின்னச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்