சென்னையில் நாமக்கல் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான விருதினை காவல்துறை இயக்குநர் (பொ) வெங்கட்ராமனிடம் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் விருது மற்றும் பரிசுகளை பெற்றுக்கொண்ட நிலையில் காவல் நிலையத்தில் சக காவலர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்