Download Now Banner

This browser does not support the video element.

வேதாரண்யம்: வேதாரண்யம் கோடியக்கரை ஆறு காட்டு துறை பெரிய குத்தகை ஆகிய 4 இடங்களில் பல்நோக்கு பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி

Vedaranyam, Nagapattinam | Sep 3, 2025
வேதாரண்யத்தில் பல்நோக்கு பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேதாரண்யத்தில் தமிழ்நாடு மாநில பேரிடர் இயக்கம், வருவாய்த்துறை இணைந்து பல்நோக்கு பாதுகாப்பு மைய தன்னார்வலர்களுக்கு வேதாரண்யம், கோடியக்கரை , ஆறுகாட்டுத்துறை , பெரியகுத்தகை ஆகிய நான்கு இடங்களில் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.ப
Read More News
T & CPrivacy PolicyContact Us