*அதிமுகவில் உள்ளவர்கள் பிரம்மாவை போல முகங்களை திருப்பி வைத்துள்ளார்கள், அதிமுக ஒன்றுபட்டாலும் திமுக கூட்டணியை தோற்கடிப்பதற்கான வலிமை அவர்களிடம் இல்லை : ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெசண்முகம் பேட்டி ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனியார் மண்டபத்தில் இன்று அரசியல் விளக்க பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளி