விருதுநகர் ஆட்சியரகம் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது எம்பி எம்எல்ஏக்கள் காவல்துறை அதிகாரிகள் தேசிய , மாநில நெடுஞ்சாலை அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காவல்துறை அதிகாரிகள் உட்பட ஏராளமான பங்கேற்றனர் . இதுவரை ஒரு வருடத்தில் நடந்த விபத்துக்கள் இனி விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது.