Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: சாலவாக்கத்தில் MLA சுந்தர் தலைமையில் மாற்றுக் கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்

Kancheepuram, Kancheepuram | Aug 24, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாலவாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர எம்எல்ஏ தலைமையில் 200-மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர் இந்நிகழ்வில் சாலவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us