கடலூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 தூய்மை பணியாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் காயமடைந்த தூய்மை பணியாளர்களை நேற்று மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறி பழங்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார். அப்போது தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் ப