திருச்சி புங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை இவர் குடி போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது இந்நிலையில் இவர் திருச்சி காவிரி நகர் பகுதியில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தின் சிகிச்சை பெற்று வந்து உள்ளார் இந்நிலையில் இவர் குடி போதை மறுவாழ்வு மையத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் பிறகு இது குறித்து அவரது மகன் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.