திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செட்டிநாயக்கன்பட்டி, சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பள்ளபட்டி உள்ளிட்ட 14 ஊராட்சிகள் மற்றும் தாடிக்கொம்பு, அகரம் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள விஸ்தரிப்பு பகுதிகளுக்கு சாலை குடிநீர் கழிப்பறை தெருவிளக்கு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை தொடர்ந்து பலமுறை நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடமும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனு