கடலூர்..... ஆற்றில் வீசப்பட்ட அலங்கார விளக்குகள் . கடலூர் - புதுச்சேரி சாலையில் ஆர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தென்பெண்ணை ஆற்று பாலத்தில் புதிய விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தில் கரூரை சேர்ந்த நிறுவனம் 24 விளக்குகளுக்கு 1.5 கோடி மதிப்பீட்டில் அலங்கார மின்விளக்குகள்