விழுப்புரம் நகரப்பகுதி வழுதரெட்டியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி மணிமண்டபத்தில் இயங்கி வரும் நூலகத்தில் அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா அவர்களின் ஏற்பாட்டில் துவக்க விழா இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர