பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது,முகாமில் அரசின் சேவைகளை பெறுவதற்கு பொது மக்கள் ஏராளமானோர் மனு கொடுத்தனர் ,பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்,