குப்பூர் ஊராட்சி மன்ற பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லியம்மன் மண்டில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடந்தது இந்த முகாமில் தர்மபுரி கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன இதில் திமுக ஒன்றிய செயலாளர் மாது தர்மபுரி தாசில்தார் சவுக்கத் அலி. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன் .துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமார். குப்பூர் ஊராட்சி செயலாளர் பொன்னர்.