ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை விதவை உதவித்தொகை கணவனால் கைவிடப்பட்ட ஒரு உதவித்தொகை கல்வி உதவித்தொகை கலைஞர் கனவில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 315 மனுக்கள் பெறப்பட்டதாக ஆட்சியர் தகவல்