மதிமுக முதன்மை செயலாளர் மற்றும் திருச்சி எம்பி-யும்மான துறை வைகோ கட்சி நிர்வாகியின் திருமண விழாவிற்காக திண்டுக்கல் வந்திருந்தார். அப்போது திண்டுக்கல், சீலப்பாடி பைபாஸில் திண்டுக்கல் நிர்வாகிகளால் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.