கோவில்பட்டி வீர வாஞ்சி நகர் பகுதியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 31 வது ஆண்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக அன்னையும் திருஉருவ பவனி வீரவாஞ்சி நகர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது முன்னதாக குறுக்குச்சாலை பங்கு தந்தை ஞானப்பிரகாசம் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்