நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து தம்பம்பட்டி செந்தாரப்பட்டி லட்சுமி என்ற தனியார் பஸ் இயக்கப்படுகிறது அங்கு வி எஸ் ஆர் என்ற தனியார் மினி பஸ் இருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதனை எடுத்து சமாதானம் செய்து வைத்த போலீசார் பின்னர் தனியார் பஸ் செந்தாரப்பட்டிக்கு சென்றபோது விஆர்எஸ் பஸ்சின் உறவினர் ஹரி என்பவர் டிரைவரை தாக்கி கண்ணாடியை உடைத்து உள்ளார் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு போலீசார் விசாரணை