குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பூஜைக்கு வைத்தனர் இந்த சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இன்று மகா சபா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட சிலைகள் நாகர்கோவில் நாகராஜா திடலுக்கு எடுத்துவரப்பட்டது பின்னர் அங்கிருந்து ஊர்வலமாகக் கொண்டு கடற்கரை பகுதியில் கரைக்கப்பட்டது.