Download Now Banner

This browser does not support the video element.

கடையநல்லூர்: பெண் தற்கொலை கடனுக்கு வீட்டை எழுதி கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டார்

Kadayanallur, Tenkasi | Sep 5, 2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி வளையல் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த கிருஷ்ணன் மனைவி லட்சுமி என்பவர் பாட்டா குறிச்சி பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ் என்பவரிடம் வட்டிக்கு 7 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டியதாக கூறப்படுகிறது இதன் தொடர்ச்சியாக 7 லட்சம் ரூபாய் கடனுக்கு 12 லட்சம் ரூபாய் வீட்டை மாணிக்கராஜ் கிரையமாக எழுதி கேட்டு மிரட்டியதால் பெண் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கு காரணமாக மாணிக்கராஜ் என்று கைது செய்யப்பட்டார்
Read More News
T & CPrivacy PolicyContact Us