Download Now Banner

This browser does not support the video element.

ஆத்தூர்: சின்னாளப்பட்டி அருகே பாஜக நிர்வாகி கொலை முயற்சியா? - பரபரப்பு சிசிடிவி காட்சி

Attur, Dindigul | Sep 25, 2025
திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த வீர சிவாஜி அறக்கட்டளை தலைவரும், BJP- நிர்வாகியுமான தமிழ்ச்செல்வன் வீட்டின் முன்பு நேற்று இரவு அடையாளம் தெரியாத 6-க்கும் மேற்பட்டோர் முகமூடி அணிந்து ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் நின்று இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us