திண்டுக்கல், நத்தம் ரோடு ரெட்டியபட்டி அருகே மீன் ஏற்றி வந்த பிக்கப் வேன் - கார் மோதி விபத்து. இந்த விபத்தில் 3 பேர் படுகாயம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.