மக்களைக் காப்போம் தமிழகத்தில் மீட்போம் அதிமுக பொது செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளில் இன்று ஒரு நாள் சுற்றுப்பயணம், காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட குமரகோட்டம் முருகன் கோவில் அருகே திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்துள்ளார். குமரக்கோட்டை முருகன் கோவில் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்பம் மரியா