உலக புலிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி பொள்ளாச்சி வனங்களில் புலிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் புலிகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலகம் முழுவதும் ஆண்டு தோறும் ஜூலை 29 -ம் தேதி உலக புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. புலிகள் குறித்து பொதுமக்கள், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக