தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து "சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில்" தமிழக முதல்வர் உரையாற்றினார். நாகை திமுக அலுவலகத்தில் காணொளி காட்சிமூலம் முதல்வர் உரையாற்றிய நிகழ்வை அமைச்சர்கள் ஆவடிநாசர், மெய்யநாதன் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவர் கௌதமன் ஆகியோர் க