கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் என்கிற மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்கொண்டோர் பங்கேற்று பயனடைந்தனர் முன்னதாக எம்எல்ஏ பிரகாஷ் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோர் மருத்துவ முகாம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்