ராயபுரம் 50 ஆவது வட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஜே சமுத்ரா சாய் 4 சமஸ்கிருத ஸ்லோகம் 1 தமிழ் ஸ்லோகம் தமிழ் பாடல் மாதங்கள் வார நாட்கள் மற்றும் தமிழ் ஆங்கில எழுத்துக்களை தெளிவாக கூறி இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் பெற்று ராயபுரத்திற்கு பெருமை சேர்த்ததற்காக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி தனது பாராட்டுகளை தெரிவித்தார்